கண்விதுப்பழிதல்
1178பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்.

என்னை   அரவணைக்கும்    எண்ணமின்றிக்    காதலித்த   ஒருவர்
இருக்கின்றார்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!