கண்விதுப்பழிதல்
1179வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா ஆயிடை
யாரஞ ருற்றன கண்.

இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்து விட்டாலும்
பிறகு   தூங்குவதில்லை.   இப்படியொரு   துன்பத்தை   அனுபவிப்பவை
காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்.