ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்துநியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.