கண்விதுப்பழிதல்
1180மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ
லறைபறை கண்ணா ரகத்து.

காதல்   வேதனையைப்   பறைசாற்றிக்    காட்டிக்   கொடுக்க   எம்
கண்களேயிருக்கும்போது;   யாம்    மறைப்பதை    அறிந்து   கொள்வது
ஊரார்க்குக் கடினமல்ல.