என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல்அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில்பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?