பசப்புறுதல்
1183சாயலும் நாணு மவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையுந் தந்து.

காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு
அவர் என் அழகையும், நாணத்தையும்  எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று
விட்டார்.