பசப்புறுதல்
1184உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

யான்   நினைப்பதும்,   உரைப்பதும்   அவரது    நேர்மைத்   திறன்
பற்றியதாகவே  இருக்கும்போது,  என்னை யறியாமலோ  வேறு வழியிலோ
இப்பசலை நிறம் வந்தது எப்படி?