பசப்புறுதல்
1185உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென்
மேனி பசப்பூர் வது.

என்னைப்  பிரிந்து என் காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை;
அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.