பசப்புறுதல்
1189பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நம்நிலைய ராவ ரெனின்.

பிரிந்து  சென்றிட  என்னை  ஒப்புக்  கொள்ளுமாறு  செய்த  காதலர்
நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!