என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர்என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான்பெயரெடுப்பது நல்லது தான்!