தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர்விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப்பெற்றவராவார்.