தனிப்படர்மிகுதி
1192வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வா ரளிக்கும் மளி.

காதலர்கள்   ஒருவரையொருவர்  உரிய  நேரத்தில்  சந்தித்து  அன்பு
பொழிவது,    வாழ்வதற்குத்    தேவையான    பருவமழை    பொழிவது
போன்றதாகும்.