தனிப்படர்மிகுதி
1193வீழுநர் வீழப் படுவார்க்கு கமையுமே
வாழுந மென்னுஞ் செருக்கு.

காதலன்பில்  கட்டுண்டு  பிரியாமல்   இணைந்திருப்பவர்களுக்குத்தான்
இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.