தனிப்படர்மிகுதி
1197பருவரலும் பைதலுங் காணான்கொல் காம
னொருவர்க ணின்றொழுகு வான்.

காமன், ஒரு  பக்கமாக  மட்டும்  இருப்பதால், என்னைக் காதல் நோய்
வருத்துவதையும்,   என்   மேனியில்   பசலை    படர்வதையும்   கண்டு
கொள்ளமாட்டாள் போலும்!