தனிப்படர்மிகுதி
1199நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட்
டிசையு மினிய செவிக்கு.

என்  அன்புக்குரியவர்  என்னிடம்  அன்பு  காட்டாதவராகப்  பிரிந்து
இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.