தனிப்படர்மிகுதி
1200உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

நெஞ்சமே!  நீ  வாழ்க!   உன்னிடம்  அன்பு  இல்லாதவரிடம்  உனது
துன்பத்தைச்  சொல்லி   ஆறுதல்   பெறுவதைக்   காட்டிலும்   கடலைத்
தூர்ப்பது எளிதான வேலையாகும்.