விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடியதுன்பம் வருவதில்லை. எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.