குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நினைந்தவர் புலம்பல்
1204
யாமும் முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ வுளரே யவர்.
என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர்
நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?