நினைந்தவர் புலம்பல்
1206மற்றியா னென்னுளேன் மன்னோ அவரொடியா
னுற்றநா ளுள்ள வுளேன்.

நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத்  தான் உயிரோடு
இருக்கிறேன். வேறு எதை நினைத்து நான் உயிர் வாழ முடியும்?