நினைந்தவர் புலம்பல்
1207மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியேன்
உள்ளினு முள்ளஞ் சுடும்.

மறதி  என்பதே  இல்லாமல்   நினைத்துக்  கொண்டிருக்கும் பொழுதே
பிரிவுத்துன்பம்  சுட்டுப்   பொசுக்குகிறதே!  நினைக்காமல் மறந்துவிட்டால்
என்ன ஆகுமோ?