"நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்" எனக்கூறிய காதலர்இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்துவருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க்கொண்டிருக்கிறது.