நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ளகாதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீமறையாமல் இருப்பாயாக.