கனவுநிலை யுரைத்தல்
1211காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து.

வந்த  கனவு  காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக்
கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?