குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கனவுநிலை யுரைத்தல்
1213
நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி லுண்டென் னுயிர்.
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான்
இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.