நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டுவந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.