கனவுநிலை யுரைத்தல்
1215நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே யினிது.

காதலரை    நேரில்   கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது
போலவே, இப்போது  அவரைக்  கனவில்  காணும்   இன்பமும்  இனிமை
வழங்குகிறது!