குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கனவுநிலை யுரைத்தல்
1216
நனவென வொன்றில்லை யாயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்.
நனவு மட்டும் திடீரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில்
சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.