கனவுநிலை யுரைத்தல்
1217நனவினா னல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது.

நேரில்  வந்து  அன்பு  காட்டாத  கொடிய நெஞ்சமுடையவர், கனவில்
வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?