கனவுநிலை யுரைத்தல்
1220நனவினால் நம்நீத்தா ரென்பர் கனவினாற்
காணார்கொ லிவ்வூ ரவர்.

என்   காதலர்   என்னைப்  பிரிந்திருப்பதாக   அவரைக்     குற்றம்
சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற நமது காதலனைக்  கனவில்
காண்பது கிடையாதோ?