பொழுதுகண்டிரங்கல்
1222புன்கண்ணை வாழி மருண்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் றுணை.

மயங்கும்     மாலைப்    பொழுதே!   நீயும்    எம்மைப்    போல்
துன்பப்படுகின்றாயே!  எம்  காதலர்  போல்  உன்  துணையும்   இரக்கம்
அற்றதோ?