பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன்வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத்துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.