பொழுதுகண்டிரங்கல்
1224காதல ரில்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்.

காதலர்   பிரிந்திருக்கும்போது   வருகிற  மாலைப் பொழுது கொலைக்
கனத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.