பொழுதுகண்டிரங்கல்
1226மாலைநோய் செய்தல் மணந்தா ரகலாத
கால மறிந்த திலேன்.

மாலைக்காலம்    இப்படியெல்லாம்   இன்னல்   விளைவிக்கக் கூடியது
என்பதைக்   காதலர்   என்னை  விட்டுப் பிரியாமல் இருந்த போது நான்
அறிந்திருக்கவில்லை.