பொழுதுகண்டிரங்கல்
1227காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.

காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து,
மாலையில் மலரும் ஒரு நோயாகும்.