காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதைஅறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசைஎன்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில்ஒலிக்கிறது.