வினைத்திட்பம்
664சொல்லுதல் யார்க்கு மெளியவரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்.

சொல்லுவது    எல்லோருக்கும்   எளிது;   சொல்லியதைச்    செய்து
முடிப்பதுதான் கடினம்.