பொருள் ஈட்டுவதற்குச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்துபோகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்துபோகின்றது.