உறுப்பு நலனழிதல்
1231சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் ருள்ளி
நறுமலர் நாணின கண்.

பிரிவுத்   துன்பத்தை    நமக்களித்துவிட்டு   நெடுந்தொலைவு சென்று
விட்டாரேயென்று  வருந்திடும்   காதலியின்   கண்கள்  அழகிழந்துபோய்,
மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.