தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்துகாணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.