பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன்வளையல்களும் சுழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன்காரணமாக.