உறுப்பு நலனழிதல்
1235கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

வளையல்களும்   கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள்
என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.