உறுப்பு நலனழிதல்
1237பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூச லுரைத்து.

நெஞ்சே!  இரக்கமற்று   என்னைப்   பிரிந்திருக்கும்  அவருக்கு வாடி
வதங்கும்   என்   தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய
மாட்டாயோ?