உறுப்பு நலனழிதல்
1240கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

பிரிவுத்  துயரால்  பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது
கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்து விட்டது.