நெஞ்சொடு கிளத்தல்
1243இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்க ணில்.

பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம்    இரக்கமில்லாத  போது,
நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால்
என்ன பயன்?