நெஞ்சொடு கிளத்தல்
1250துன்னார் துறந்தாரை நெஞ்சத் துடையேமால்
இன்னு மிழந்துங் கவின்.

சேராமல் பிரிந்து சென்ற காதலரைச்  சிந்தையில்     வைத்திருப்பதால்
மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.