நிறையழிதல்
1252காம மெனவொன்று கண்ணின்றென் னெஞ்சத்தை
யாமத்து மாளுந் தொழில்.

காதல்   வேட்கை  எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில்
அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.