நிறையழிதல்
1253மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போற் றோன்றி விடும்.

எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும்
மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான்  காதல்  உணர்ச்சியும்;
என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.