நிறையழிதல்
1255செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ
யுற்றா ரறிவதொன் றன்று.

தம்மைப்  பிரிந்து   சென்ற   காதலரைப்  பகையாகக் கருதி அவரைத்
தொடர்ந்து    செல்லாத     மன   அடக்கம்,   காதல்  நோயுற்றவர்க்கு
இருப்பதில்லை.