நிறையழிதல்
1256செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர்.

வெறுத்துப்  பிரிந்ததையும்   பொறுத்துக்   கொண்டு   அவர் பின்னே
செல்லும் நிலையை   என்   நெஞ்சுக்கு   ஏற்படுத்திய  காதல்   நோயின்
தன்மைதான் என்னே.