நிறையழிதல்
1257நாணென வொன்றோ வறியலர் காமத்தாற்
பேணியார் பெட்பச் செயின்.

நமது     அன்புக்குரியவர்      நம்மீது   கொண்ட காதலால் நமக்கு
விருப்பமானவற்றைச் செய்யும்போது,  நாணம்   எனும்    ஒரு     பண்பு
இருப்பதையே நாம் அறிவதில்லை.